முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள்
வெள்ளை
நன்மைகள்:
வெள்ளை நிற உணவுகளில் ஆரோக்கியத்துக்கான சிறந்த சத்துக்கள் உள்ளன.
பிராக்கோலி, முட்டைக்கோசு போன்ற க்ருசிபிரஸ் குடும்பத்தைச்சார்ந்த பூக்கோசு சல்பர் கொண்டுள்ளதால் புற்றுநோயை எதிர்ப்பதோடு, இரத்த குழாய்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகின்றன.
வெங்காயத்தில் குவர்சிடின் என்னும் வேதிப்பொருள் மூட்டு வலி, புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுவதோடு, சிறந்த எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது
பூண்டு எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதோடு, சளித்தொல்லையிலிருந்து பாதுகாத்து தலைமுடி வளர்வதற்கும், முகப்பருவை நீக்குவதற்கும் பயன்படுகிறது.

வெள்ளை காய்கறிகள் :
வெங்காயம் – பூக்கோசு –பூண்டு –காளான் –உருளை - டர்னிப்

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015